ஒரு நற்செய்தி.! 12,000 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள்.!தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 687 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். மொத்தமாக 12,000 பேர் வீடுதிரும்பியதாக சுகாதார துறை அமைச்சகம்