தாராவியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!கொரோனாவை வென்ற தாராவியில் கடந்த 24 மணிநேரத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.