அதிக விலைக்கு விற்ற கொரோனா வைரஸ் மருந்து 'ரெம்டெசிவர்'.! 7பேர் கைது.!கொரோனா ஊசி மருந்தான ரெம்டெசிவர் மருந்தை அதிக விலைக்கு விற்ற 7பேர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.