இந்தியாவில் ஒரே நாளில் 47% அதிகரித்த கொரோனா பாதிப்பு..!இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. தொற்று பரவும் வீதம் 47% ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 118 பேருக்கு கொரோனா..மொத்த பாதிப்பு 4,189ஆக உயர்வு..இது கேரளா ரிப்போர்ட்.!இன்று கேரளாவில் மேலும் 118 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் 4,189-ஆக உயர்ந்துள்ளது.