மும்பையில் ஒரே நாளில் 1,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!மும்பையில் மேலும் 1,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக மகாராஷ்ட்ரா மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.