ஒடிசாவில் 1000 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனை 2 வாரத்தில் திறக்கப்படும்!கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி தற்பொழுது ஒடிசா மாநிலத்தையும் ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு