கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரஸ் RNA கண்டுபிடிப்பு.! மத்திய சுகாதாரத்துறை தகவல்.!டெல்லி மற்றும் மும்பையில் உள்ள கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரஸின் ஆர்என்ஏ கண்டறியப்பட்டது. - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா.