உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் சோதனை கட்டணம் ரூ .1,600 ஆக நிர்ணயம்.!
உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் சோதனை கட்டணத்தை தற்போது ரூ .1,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சோதனைக்கு பயன்படுத்தப்படும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கருவிகள் மற்றும் அதன் உதிரிபாகங்களின் விலை குறைந்து வருவதால், உத்தரபிரதேசத்தில் அனைத்து தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனை கட்டணத்தை ரூ .2,500-லிருந்து ரூ .1,600 ஆக குறைத்துள்ளது. கொரோனா சோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைக் கருவிகளின் விலைகள் குறைந்துவிட்டன. எனவே, சோதனையின் விலை குறித்த ஏப்ரல் உத்தரவு திருத்தப்பட்டுள்ளது. அதன் படி, தற்போது சோதனையின் […]