திருச்சியில் கொரோனா பாதிப்பால் முதல் உயிரிழப்பு.!திருச்சியில் கொரோனா வைரஸ் தாக்கத்தால், 70 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழப்பு.