கொரோனா தடுப்பு மருந்து- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் "அஸ்ட்ராஜெனெகா" மருந்து ஆரம்பகட்ட சோதனை முடிவா??
சீனா, வுஹானில் பரவதொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம், உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில்,