ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 5,292 பேருக்கு கொரோனா!ஆந்திராவில் மேலும் 5,292 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 7.20 லட்சத்தை நெருங்குகிறது!ஆந்திராவில் மேலும் 6,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.