#Corona Virus : அரியலூரில் நேற்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா உறுதி !அரியலூரில் மேலும் 36 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் நாளை முழுமுடக்கம் கிடையாது.!நாளை அரியலூர் மாவட்டத்தில் முழுமுடக்கம் கிடையாது என மாவட்ட ஆட்சியர் ரத்னா தெரிவித்துள்ளார்.
இதுவரை இல்லாத அளவுக்கு அரியலூரில் இன்று 188 பேருக்கு கொரோனா.!இன்று சென்னைக்கு அடுத்து அரியலூரில் 188 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.