அசாமில் ஒரே நாளில் எம்.பி., எம்.எல்.ஏ. என இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி!அசாம் மாநில பாஜக எம்.பி. திலீப் சாய்கியா, மற்றும் ஏஜிபி கட்சியின் எம்.எல்.ஏ. பிருந்தாபன் கோஸ்வாமி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அசாமில் மேலும் 6 பேர் பலி.! கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு.!அசாம் மாநிலத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 814 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
பொதுமுடக்கத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை.!ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்று அசாம் மாநிலம் அரசு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.