பெங்களூரில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 191 ஆக உயர்வு..!பெங்களூரில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால், அங்கு கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துளளது.
பெங்களூரில் மது வாங்க வரிசையில் நின்ற குடிமகள்கள்.!பெங்களூரில் உள்ள ஒரு மதுபான கடை முன்பு பெண்களுக்கென தனி வரிசை அமைக்கப்பட்டு மது கொடுக்கப்பட்டது.