கொரோனா பரவலை தடுக்க 3 அடுக்கு எச்சரிக்கை முறை.. புதிதாக வெளியிட்ட பிரிட்டன் பிரதமர்!கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர பிரிட்டன் பிரதமர், 3 அடுக்கு எச்சரிக்கை முறையை இங்கிலாந்து முழுவதும் அமல்படுத்தியுள்ளார்.