கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் இன்று மீன்கள் விற்கப்படாதுகடலூர் மீன்பிடி துறைமுகத்தில் இன்று மீன்கள் விற்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடலூரில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி ! பாதிப்பு எண்ணிக்கை 324ஆக உயர்வு !கடலூரில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 324ஆக உயர்வு !
TAMILNADU : கொரோனா பாதிப்பில் கடலூர் இரண்டாவதாக உள்ளது ! மொத்தம் பாதிப்பு 229ஆக உயர்வு !தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் கடலூர் இரண்டாவதாக மாறியது. மொத்தம் பாதிப்பு 229ஆக உயர்ந்துள்ளது.
கடலூரில் 699 பேர் தனிமை -மாவட்ட ஆட்சியர்.!கோயம்பேட்டில் இருந்து வந்ததாக 699 பேர் கடலூரில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.