ஹரியானா :75 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி .. 2 ஹோட்டல்கள் சீல் வைப்புஹரியானாவில் 75 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 2 ஹோட்டல்கள் சீல் வைக்கப்பட்டது.
ஹரியானாவில் முதல்வர், சபாநாயகர், எம்.எல்.ஏ. உட்பட 1,074 பேருக்கு கொரோனா!ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர், சபாநாயகர் கியான் சந்த் குப்தா மற்றும் பாஜக எம்.எல்.ஏ. இரண்டு பேர் உட்பட இன்று 1,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.