அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.! ஊரடங்கை நீட்டித்த பீகார் மாநில அரசு.!கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பதன் காரணமாக பீகார் மாநில அரசு ஊரடங்கை செப்டம்பர் 6வரை நீட்டித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த பீகார் பாஜக சட்டமன்ற உறுப்பினர்.!கொரோனாவால் பீகார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுனில் குமார் சிங் காலமானார்.
மணமகன் மரணம்.! திருமணத்தில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி.!பாட்னாவில் திருமணம் ஆன இரண்டே நாட்களில் மணமகன் உயிரழந்ததை அடுத்து திருமணத்தில் கலந்து கொண்ட 100-க்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பீகாரில் மேலும் 115 பேருக்கு கொரோனா..இதனால் தொற்று எண்ணிக்கை 5698 அதிகரிப்பு.!பீகாரில் மேலும் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி