குஜராத் :ராஜ்கோட் மத்திய சிறையில் உள்ள 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி.!குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மத்திய சிறையில் உள்ள 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முககவசம் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு ரூ. 500 அபராதம் – குஜராத் முதல்வர்.!குஜராத்தில் ஆகஸ்ட் 1 முதல் முககவசம் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் கொரோனா இறப்பு விகிதம் இரண்டு மாதங்களில் பிறகு முதல் முறையாக 6% க்கும் குறைவு.!குஜராத்தில் குணமானவர்களின் விகிதம் 73% மற்றும் இறந்தவர்களின் விகிதம் 6% ஆகவும் உள்ளது.
குஜராத்தில் கொரோனா பாதிப்பால் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு!நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.