உத்தரபிரதேசத்தில் புதிய உச்சம்..ஒரே நாளில் 1,346 பேருக்கு கொரோனா உறுதி.!உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா எண்ணிக்கை பதிவாகியுள்ளது.