'வெல்டன் திருப்பூர் கலெக்டர்'- ட்வீட் செய்த நிதியமைச்சர்!அசத்தல் தடுப்பு பணி-பாராட்டுதிருப்பூர் மாவட்ட ஆட்சியரை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டி உள்ளார்.