எதிர்கட்சிகளை ஏசாமல் ஒழுங்கா கொரோனாவை கட்டுப்படுத்துங்கள் – மு.க.ஸ்டாலின்ஜூன் மாத ஊரடங்கு அறிவிப்பை விளம்பரத்துக்காக வீணடிக்காமல் முறையாக பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும்.