ஜம்மு காஷ்மீரில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1000ஐ தாண்டியது.!ஜம்மு காஷ்மீரில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1000ஐ தாண்டியதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.