கர்நாடகாவில் கொரோனா தொற்றுக்கு 23 வயது இளைஞர் பலி.!பெங்களூரை சேர்ந்த 23 வயது இளைஞர் கொரோனா தொற்றுக்கு பலி.
இன்று முதல் பஸ், ஆட்டோக்கள் இயங்கலாம்.! ஆனா எங்க தெரியுமா?கர்நாடகாவில் பஸ், ஆட்டோக்கள் மற்றும் ரயில் சேவைகள் இன்று முதல் இயங்கலாம் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அனுமதி அளித்துள்ளார்.