பச்சை மண்டல அந்தஸ்த்தை இழந்த கிருஷ்ணகிரி.!கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு 2 ஆக உள்ளது.