மகாராஷ்டிராவில் மேலும் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,712 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 8,240 பேருக்கு கொரோனா!மகாராஷ்டிராவில் இன்று 8,240 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3.18 லட்சமாக உயர்ந்துள்ளது.