மலேசியாவில் ஜூன் 9 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு- மலைசிய பிரதமர் அறிவிப்புமலேசியாவில் நாட்டு மக்கள் நலன்கருதி, பொதுமுடக்கத்தை ஜூன் 9 வரை நீடிப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 28ம் தேதி வரை மலேசியாவில் ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் முகைதீன் யாசின் அறிவிப்பு.!மலேசியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏப்.28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் முகைதீன் யாசின் கூறியுள்ளார்.
ஊழியர்களுக்கு கொரோனா.! மன்னர் – ராணி தனிமைபடுத்தல்.!கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்றுவரை உலகம் முழுவதும் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியது.