மதுக்கடைகளை மூட மும்பை மாநகராட்சி உத்தரவு.!மும்பையில் இன்று முதல் மதுக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகளை மூடுவதற்கு மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.