நியூசிலாந்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!நியூசிலாந்து நாட்டில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு.