ஒடிசாவில் ஜூன் 30 வரை வழிபாட்டு தலங்கள் , ஷாப்பிங் மால்கள் மூடல்ஒடிசாவில் மதம் சார்ந்த இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் வரும் ஜூன் 30 தேதி மூடப்படுகிறது என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது .மேலும் ஷாப்பிங் மால்கள் ஜூன்
ஒடிசாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 352 ஆக உயர்வு!ஒடிஷா மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 352ஆக உயர்ந்துள்ளது.
மாஸ்க் இல்லைனா பெட்ரோல் இல்லை – ஒடிசா அதிரடிஒடிசாவில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் முகக்கவசம் அணிந்து வருபவர்களின் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: ஒடிசாவில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு.!இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு
முகமூடி இல்லாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ.1,000 அபராதம் .!இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த 25-ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு உத்தரவு