அலட்சியக் கிருமித் தாக்குதலாலும் இந்தியா அல்லாடிக்கொண்டிருக்கிறது – கமல் காட்டம்!Kamal Haasan tweeted that it was not a matter of pride for the court to dismiss the government's responsibility to protect the people.
புகழ்பெற்ற 'சபரிமலை ஐயப்பன்' கோயில் சந்நிதானம் திறப்பு.!கொரோனா தொற்றுநோயால் ஆறு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட பின்னர் இன்று காலை பக்தர்களுக்காக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது.
கேரளாவில் இன்று 1,608 பேருக்கு கொரோனா உறுதி.. 7 பேர் உயிரிழப்பு.!கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,608 பேருக்கு கொரோனா உறுதி.
108 முறை ஓம் நமோ நாராயநாய சொன்னால் கொரோனா ஓடிவிடும்.!108 முறை ஓம் நமோ நாராயநாய என்ற மந்திரத்தை மக்கள் வீட்டிலிருந்து ஜெபம் செய்தால் கொரோனா தானாக ஓடிவிடும்.
சம்பளத்தை குறைக்க தயாராகும் பிரபல நடிகை.!கொரோனா நெருக்கடியில் தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் தனது சம்பளத்தை குறைக்க தயாராக உள்ளதாக கீர்த்தி சுரேஷ் அறிவித்துள்ளார்.
3-ஆம் பாலினத்தவர்களுக்கு 12 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு உள்ளிட்டவை வழங்க தமிழக அரசு உத்தரவுதமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.