கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை வீசிய விவகாரம்.. 3 பேர் பணியிடை நீக்கம்!புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை சவக்குழியில் தூக்கி வீசிய விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வர் தெரிவித்தார்.
புதுச்சேரியில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா.! பாதிப்பு 11 ஆக உயர்வு.!புதுச்சேரியில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு.!புதுச்சேரி மாஹேவில் கொரோனா பாதிக்கப்பட்ட 71 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.