ராஜஸ்தானில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு.!ராஜஸ்தானில் கொரோனாவால் இதுவரை 3427 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் புதிதாக 83 பேருக்கு கொரோனா..பலி எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது.!ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 83 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், மொத்தம் இதுவரை 3,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானில் மேலும் 4 பேர் பலி..123 பேருக்கு கொரோனா உறுதி.!ராஜஸ்தானில் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், அம்மாநிலத்தில் இதுவரை 75 பேர் பலியாகியுள்ளனர்.
Corona Update: ராஜஸ்தானில் 69 பேருக்கு கொரோனா உறுதி !ராஜஸ்தானில் இன்று மட்டும் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
#BREAKING: தவறான முடிவை காட்டியதால் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை நிறுத்தம்.!ராஜஸ்தானில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டியதால் பரிசோதனை செய்யும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.