ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?சென்னையில் இன்றைய நிலவரப்படி, ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.