இத்தாலியை விட்டு விலகும் கொரோனா.! நேற்று மட்டும் பலி எண்ணிக்கை 174.!இத்தாலியில் நேற்று மட்டும் 174 பேர் பலியாகியுள்ள நிலையில், அந்நாட்டை விட்டு கொரோனா வைரஸ் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.