#BREAKING : ராயபுரத்தில் 5 ஆயிரம்.. தண்டையார் பேட்டையில் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.!ராயபுரத்தில் இதுவரை 5,216 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
கொரோனா: ராயபுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்தை தாண்டியது.!சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.