சவுதி அரேபியாவில் ஊரடங்கு காலவரையின்றி நீட்டிப்பு – மன்னர் சல்மான் அறிவிப்பு.!சவுதி அரேபியாவில் ஊரடங்கை காலவரையின்றி நீட்டிப்பதாக அந்நாட்டு மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.
பயணத்தால் வந்த சோதனை.? மன்னர் குடும்பத்தை சேர்ந்த 150 பேருக்கு கொரோனா.?உலக முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய