கொரோனா தடுப்பு சேவை பணியாளர்களுக்கு நன்றி தெரிவியுங்கள்.!பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினர் அப்போது , கொரோனா தடுப்பு நடவடிக்கை ஈடுபட்டு வரும் காவல்துறையினர் உள்ளிட்ட சேவை பணியாளர்களுக்கு நன்றி தெரிவியுங்கள்.