தஞ்சையில் கொரோனா வைரஸால் முதல் உயிரிழப்பு..!கொரோனா வைரஸால் ஒரத்தநாடு அருகே வடசேரியை சேர்ந்த 84 வயதான முதியவர் உயிரிழந்ததால், அம்மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.