டிரைவராக மாறிய டாக்டர்.. கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை எடுத்துச் செல்ல மறுத்த ட்ரைவர்!தெலுங்கானா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வராத காரணத்தினால், மருத்துவர் ஒருவர் அவரின் உடலை டிராக்டரில் எடுத்து சென்றார்.
தெலுங்கானாவில் மே 29 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – அம்மாநில முதல்வர் அறிவிப்பு.!தெலுங்கானாவில் மே 29 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
ஊரடங்கை மே 7-ம் தேதி வரை நீட்டித்த தெலுங்கானா.!தெலுங்கானா மாநிலத்தில், மே 7-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.