144 தடை உத்தரவை மீறிய 48 தென்காசி வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு!உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து இன்னும் சரியாக கண்டுபிடிக்கப்படாத நிலையில், அனைத்து மாநிலங்களிலும் தற்போது 144 தடை உத்தரவு