அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் – டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது ஏன்.?கொரோனா பரிசோதனையை 2 மடங்காக உயர்த்தியதால் பாதிப்பு அதிகமாக கண்டறிய முடிகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
வீடு வீடாக பரிசோதனை மேற்கொள்ளப்படும் – கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி இராதாகிருஷ்ணன்வீடு வீடாக பரிசோதனை மேற்கொள்ளப்படும் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.