தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற பங்கு தந்தைக்கு கொரோனா.. முக்கிய சாலை மூடல்!தூத்துக்குடி, இஞ்ஞாசியார்புரம் பகுதியில் வசித்த வந்த ஓய்வு பெற்ற பங்கு தந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், நகரின் முக்கிய சாலை மூடப்பட்டுள்ளது.
பச்சை மண்டல வாய்ப்பை இழக்கும் தூத்துக்குடி.!தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 நாள்களாக கொரோனா உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில் இன்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.