நெல்லை மாநகரில் இந்த இரண்டு நாள் முழு ஊரடங்கு.!நெல்லை மாநகரில் ஏப்ரல் 26, மற்றும் மே 03 ஆகிய இரண்டு தினங்கள் முழு ஊரடங்கு என ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.