பொன்னேரியில் ஒரு வாரங்களுக்கு கடைகள் மூடல்பொன்னேரி பேரூராட்சியில் கொரோனா அச்சம் காரணமாக, ஒரு வாரத்திற்கு கடைகளை மூட வியாபாரிகள் முடிவெடுத்துள்ளனர்.