கொரோனா வைரஸ் சிகிச்சை.. அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு?சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.