எச் -1 பி விசா மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு காலம் அவகாசம் நீடிப்பு .!H-1B விசா வைத்திருப்பவர்கள் மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக 60 நாள்கள் அவகாசம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.