அமெரிக்காவில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 1,262 கொரோனா உயிரிழப்புகள்.!அமெரிக்காவில் கடந்த புதனன்று கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் கூடுதலாக 1,262 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
#Breaking : அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரை காவு வாங்கியது கொரோனா வைரஸ்.!அமெரிக்காவில் இதுவரையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையானது 1,00,021 ஆக அதிகரித்துள்ள்ளது.