கேரளாவில் மீண்டும் அதிகரிப்பு – இன்று ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனாகேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு. இன்று மட்டும் புதிதாக 62 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.