கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிசேரியன் முறையில் பிறந்த குழந்தை.. தாய், குழந்தை நலம்!23 வயதான கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிசேரியன் முறையில் குழந்தை பிறந்தது.